வேறு பெண்ணைக்
கேலி செய்யும்போது
சுகமாய்த்தான் இருக்கிறது.
என்னை
ஒருத்தன்
கேலி செய்துவிட்டான்
என்று
என் தங்கை
வந்து சொல்லும் வரைக்கும்
--- விஜய்விக்னேஷ்
0 comments:
Post a Comment